கோவையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பு

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 83-வது வார்டு, 68வது வார்டு, 70வது வார்டு ஆகிய பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட 83-வது வார்டு காட்டூர் மாரியப்பகோனார் வீதியில் குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



இதேபோல, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கோவை வார்டு எண் 68, சிவானந்தா காலணி பகுதியில், குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, கோவை வார்டு எண் 70, தெப்பக்குளம் மைதானம் பகுதியில் குடிநீர் தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (மார்ச்.9) திறந்து வைத்தார்.



இதன் மூலம் 1000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 20 லிட்டர் தூய்மையான குடிநீர் (Water Atm) எலக்ட்ரானிக் அட்டை மூலம் பெற்றுகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...