தாராபுரம் 6வது வார்டு பகுதியில் திமுகவினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி ஈரோடு பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசுக்கு ஆதரவாக வீடு வீடாகச் சென்று திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் 6வது வார்டு பகுதியில் திமுகவினர் வீடுவீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள வேட்பாளர் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் கே.இ.பிரகாஷ் அவர்களுக்கு ஆறாவது வார்டு 137 வது பூத்திற்க்குட்பட்ட வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் நிகழ்ச்சி மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பிரபாவதி பெரியசாமி முன்னிலையில், வார்டு செயலாளர் அக்பர் பாஷா தலைமையில், வார்டு கவுன்சிலர் முபாரக் அலி அவைத்தலைவர் அப்துல் அமீது BLA 2 ( முஸ்லிம் தெரு பகுதி பூத் 135- இப்ராகிம்) மௌலானா, ஜாபர் சாதிக், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சசிகலா தில்லைமுத்து,தில்லை முத்து, தாஜ் பிரியாணி ஜாபர் சாதிக்,பாவா மைதீன், சிப்ல்,ஓலி மற்றும் கிளை கழகத்தினர் உதயசூரியன் சின்னத்தில் திமுக ஆட்சியின் பெருமைகளை எடுத்துக் கூறி வாக்குகள் சேகரித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...