பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் ஹாக்கி அணி நான்காம் இடத்தை பிடித்து அசத்தல்

வெற்றிக்கோப்பையை பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவியிடம் இருந்து பெற்று ஹாக்கி அணியினர் வாழ்த்து பெற்றனர்.


கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக ஹாக்கி டோர்னமெண்ட் 2024 ஏப்ரல் 5-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் டோர்னமெண்டில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டு வெற்றி கோப்பையை தட்டிச்செல்ல முயற்சித்தன.

இந்தப் போட்டியில் திறமையான விளையாட்டு வீரர்களை கொண்டு களம் இறங்கிய பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் அணி நான்காம் இடத்தை கைப்பற்றியது.



தாங்கள் பெற்ற வெற்றிக்கோப்பையை பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவியிடம் இருந்து பெற்று அணியினர் வாழ்த்து பெற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...