தொண்டாமுத்தூரில் சாலையில் உலா வந்த காட்டு யானைகள் –மலைப்பகுதிக்கு விரட்டிய வனத்துறை

தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் உலா வந்த காட்டு யானைகளை தாளியூர் மலை அடிவாரத்திற்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக நிலவும் கடும் வறட்சி காரணமாக உணவு, தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து வருகின்றன.



அந்த வகையில் இன்று (ஏப்ரல்.12) காலை தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக உலா வந்தன. இதனை கண்ட வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின் விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை தாளியூர் மலை அடிவாரத்தில் விரட்டினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...