டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - கோவை மாவட்ட சைபர் கிரைம் வீடியோ வெளியீடு

நல்லவர்கள் எப்படி இருந்தாலும் கெட்டவர்கள் எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்கின்றனர். எனவே டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சைபர் க்ரைம் போலீசார் கேட்டு கொண்டனர்.


கோவை: கோவை மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் இன்று (ஏப்ரல்.13) விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விழிப்புணர்வு வீடியோவில், நல்லவர்கள் எப்படி இருந்தாலும் கெட்டவர்கள் எப்படியாவது அவர்களிடம் இருந்து பணத்தை திருடி செல்கின்றனர்.



எனவே டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...