மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவை-சென்னை சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில், ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 4.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவை வந்து சேரும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


கோவை: மக்களவை தேர்தலை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இன்று ஏப்ரல்.16 அறிவித்துள்ளது. அதன்படி வண்டி எண் 06003 சென்னை எழும்பூர் - கோவை சிறப்பு ரயில், ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் மாலை 4.25க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20க்கு கோவை வந்து சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 06004 கோயம்புத்தூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், கோவையில் இருந்து ஏப்ரல் 18 மற்றும் 20ம் தேதிகளில் இரவு 8.40க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05க்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...