மடத்துக்குளத்தில் கவிஞர் அசோக் சித்து எழுதிய வசந்தகால விண் மீன்கள் கவிதை நூல் வெளியீடு

வானவில் மின் இதழ் பதிப்பாளர் பன்னீர்செல்வம் நூலை வெளியிட, திரைப்பட தயாரிப்பாளர் ஜாய் சேகர் நூலினை பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் அசோக் சித்தருக்கு நினைவு பரிசாக அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூல் பரிசளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் கவிஞர் அசோக் சித்து எழுதிய வசந்தகால விண் மீன்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா தோழன் ராசா தலைமையில் இன்று நடைபெற்றது. வானவில் மின் இதழ் பதிப்பாளர் பன்னீர்செல்வம் நூலை வெளியிட்டார்.



திரைப்பட தயாரிப்பாளர் ஜாய் சேகர் நூலினை பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நிர்வாகிகள் கடத்தூர் ஜெயராமன், ராஜரத்தினம், கவிஞர் தேவயானி, கவிஞர் இளையவன் சிவா கலந்து கொண்டனர். இறுதியாக கவிஞர் அசோக் சித்தருக்கு நினைவு பரிசாக அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூல் பரிசளிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...