கோவையில் பாஜக சார்பில் இலவச நீர் மோர் வழங்கல் நிகழ்ச்சி

கோடை வெயிலில் பொதுமக்களுக்காக பாஜக இலவச நீர் மோர் வழங்கியது. வேலாண்டிபாளையம், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் SS குளம் மண்டல் பகுதிகளில் நடைபெற்றது.


கோவை: கோடைக்காலம் வெயிலின் தாக்கத்தில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் நோக்கில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் K. அண்ணாமலை அவர்களின் வேண்டுகோளின்படி, பாஜக சார்பில் இலவச நீர் மோர் வழங்கல் நிகழ்வு மே 5 ஆம் தேதி கோவையின் வேலாண்டிபாளையம், வடவள்ளி, பெரியநாயக்கன்பாளையம், SS குளம் மண்டல் பகுதிகளில் நடைபெற்றது.



இந்நிகழ்வினை கோவை மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார் தொடங்கி வைத்தார்.



இதில் நிகழ்வில் பாஜகவின் மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று, கோடை வெயிலில் மக்களின் தாகம் தணிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...