குரும்பபாளையத்தில் அதிமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு விழா

கோவை குரும்பபாளையத்தில் அதிமுகவினர் இலவச நீர் மோர் பந்தலை திறந்து, மக்களுக்கு பழச்சாறு, இளநீர், மற்றும் பழங்கள் வழங்கினார்.


கோவை: கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி, வேடப்பட்டி பேரூராட்சி, குரும்பபாளையத்தில் கடும் கோடை வெயிலில் மக்களின் தாகத்தை தீர்க்க அதிமுக சார்பில் ஒரு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள் இன்று திறந்து வைத்தார், மக்களின் தாகம் தீர்க்க மோர், பழச்சாறு, இளநீர், தர்பூசணி மற்றும் ஆரஞ்ச் பழங்கள் வழங்கப்பட்டன.

இந்த அன்னையர் கொண்டாட்டம் போல விழாவில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று மோர் வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...