சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

கோவை சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. பகுதி செயலாளர் சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார், பல்வேறு முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாநகர் மாவட்டத்தின் சிங்காநல்லூர் பகுதியில் இன்று மே.11 அதிமுக கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை சிங்காநல்லூர் பகுதி செயலாளர் சிவக்குமார் கவனித்திருந்தார்.



நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் K. அர்சுணன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம், கோவை நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். இதில் சிங்கை முத்து, பீளமேடு துரைசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று மக்களுக்கு தீவிரமாக சேவை செய்து வந்தனர்.


Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...