கோவை மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் சாலையில் ஒய்யரமாக நடந்து சென்ற பாகுபலி யானை

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையில் சமயபுரம் என்ற பகுதியில் பாகுபலி யானை நடந்து சென்றதை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பாகுபாலி யானையின் நடமாட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.



இந்த நிலையில் இன்று மே.13 காலை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையில் சமயபுரம் பகுதியில் பாகுபலி யானை சாவகாசமாக நடந்து சென்றது. இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...