கோவையில் ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து கோவை காந்திபுரம் வந்தபோது, ஐடி ஊழியர் மகாலட்சுமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.


Coimbatore: சென்னையில் இருந்து மே.14 அன்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து மே.15 காலை கோவை காந்திபுரம் வந்தது. அப்போது பெண் ஒருவர் படுக்கையிலேயே உயிரிழந்தது தெரியவந்தது. 

பின் இது குறித்து காட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் அங்கு வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவா் கோவை, குனியமுத்தூரைச் சோ்ந்த மகாலட்சுமி (21) என்பதும், அவா் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும், உடல் நலக்குறைவால் உயிரிழந்ததும் தெரியவந்தது. 

பின்னர் அவரது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...