தாராபுரத்தில் பழனிவேல் மறைவுக்கு பல்வேறு கட்சியினரின் அஞ்சலி!

தாராபுரம் தினத்தந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றிய பழனிவேல் உடல்நல குறைவின் காரணமாக மரணம். பல்வேறு கட்சியினரும் பொது மக்களும் அஞ்சலி.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தினத்தந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்த பழனிவேல் உடல்நல குறைவின் காரணமாக அகால மரணம் அடைந்தார். அவருக்கு தாராபுரம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அண்ணா சிலை அருகே பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் மறைந்த பழனிவேல் பணியாற்றிய போது பத்திரிகை துறையில் ஏற்படுத்திய மாற்றங்கள் மற்றும் புதுமைகளை பற்றியும். அவர் பொதுமக்கள், அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், விவசாயிகள், வணிக வியாபாரிகள், ஆகியோரிடத்தில் நான்கு பழகி அனைவருடைய அன்பையும் பெற்று சிறந்த முறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர் உடல்நல குறைவின் காரணமாக மரணம் அடைந்ததை தொடர்ந்து.



அவருக்கு பல்வேறு தரப்பினர் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி, கருப்பு பேட்ச் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அவர் பத்திரிக்கை துறையில் ஆற்றிய பணியினை நினைவு கூறினர்.



இதில் திமுக, அதிமுக, விசிக, தமிழ் புலிகள் கட்சி, ஓபிஎஸ் அணி, இந்து மக்கள் கட்சி, உள்ளிட்ட தாராபுரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...