கோவை பீளமேடு பெரியார் நகர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டார் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக்

பீளமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். அதன்படி இன்று பெரியார் நகர் பகுதியில் மரக்கன்றுகளை அவர் நட்டு வைத்தார்.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மழைக்காகவும், கோவை பீளமேடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.



அதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேடு, பெரியார் நகர் பகுதியில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., இன்று (மே.24) மரக்கன்றுகளை நட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...