காரமடையில் சாலை பழுதால் விபத்து ஏற்படும் அபாயம் - சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆய்வு

காரமடை மேற்கு கட்டாஞ்சி மலை 4வது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அந்த இடத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK.செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டம், காரமடை மேற்கு கட்டாஞ்சி மலை 4வது கொண்டை ஊசி வளைவில் சாலை பழுதாகி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.



இதனை ஏற்கனவே நெடுஞ்சாலை துறையிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் பல நாட்களாக கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று மே.30 மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் AK.செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...