மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி அண்ணா நகரில் நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த புள்ளி மான் மீட்பு

மேட்டுப்பாளையம் பாலப்பட்டி அருகே நாய்கள் துரத்தி கடித்ததில் இன்று புள்ளிமான் காயம் பெற்றது. காயங்களுடன் ஊருக்குள் வந்த மானை மக்கள் மீட்டு சிறுமுகை வனச்சரகரிடம் தகவல் தெரிவித்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பாலப்பட்டி அண்ணா நகர் பகுதியில் நாய்கள் துரத்தி கடித்ததில் இன்று ஜூன்.10 காலை புள்ளிமான் ஒன்றிற்கு காயம் ஏற்பட்டது. காயத்துடன்ஊருக்குள் வந்த மானை பிடித்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனச்சரகர் மனோஜ்குமாருக்குதகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் அதனை மீட்டு சிறுமுகை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...