ஆனைமலை பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆனைமலை, ஒடையகுளம், குப்பிச்சிபுதூர் , பெரியபோது, மாரப்பகவுண்டன்புதூர் , செம்மேடு, கிழவன்புதுார், சின்னப்பம்பாளையம்,  வேட்டைக்காரன், புதூர், தாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Coimbatore:அங்கலகுறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். தேவானந்த் அண்மையில் விடுத்துள்ள அறிக்கையில், ஆனைமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆனைமலை, ஒடையகுளம், குப்பிச்சிபுதூர் , பெரியபோது, மாரப்பகவுண்டன்புதூர் , செம்மேடு, கிழவன்புதுார், சின்னப்பம்பாளையம்,வேட்டைக்காரன், புதூர், தாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் ஜூன்.12 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில் உடுமலை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மின் நுகர்வோர்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என பொள்ளாச்சி மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராஜா இன்று தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...