மேட்டுப்பாளையம் நகராட்சியில் இலவச அமரர் ஊர்தி சேவை துவக்கம்

மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமூக நந்தவனத்தின் 21வது ஆண்டு விழாவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி சேவையை ஜூன் 13ம் தேதி துவக்கப்பட்டது.


கோவை: மேட்டுப்பாளையம் நகராட்சி அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தின் 21வது ஆண்டு விழாவை முன்னிட்டு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இலவச அமரர் ஊர்தி சேவை இன்று ஜூன்.13 அச்சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் தலைமையில் துவக்கப்பட்டது.



இதில் மேட்டுப்பாளையம் நகர் மன்ற தலைவர் மெஹரீபா பர்வீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்தி சேவையை துவக்கி வைத்தார். இதில் நந்தவன நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...