கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு ஓம் சாந்தி அமைப்பினர் ராக்கி கட்டினர்

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஓம் சாந்தி அமைப்பின் பிரம்ம குமாரி சகோதரிகள் மாவட்ட பாஜக தலைவர் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. ஓம் சாந்தி அமைப்பிலிருந்து வந்த பிரம்ம குமாரி சகோதரிகள், கோவை மாவட்ட பாஜக தலைவர் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கட்டினர்.

இந்நிகழ்வில் பிரம்ம குமாரி சகோதரி கௌதமி உள்ளிட்ட ஓம் சாந்தி அமைப்பினர் கலந்து கொண்டனர். அவர்கள் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...