கோவை கவுண்டம்பாளையத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீனை கொண்டாடிய திமுகவினர்

கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.



கோவை: கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

சட்ட விரோத பண பரிமாற்ற புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் திமுக-வினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திமுக கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.சரத்விக்னேஷ் தலைமையில் பாட்டாசுகள் வெடித்து பொதுமக்கள், வாகனஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கிக்கொண்டாடினர்.



இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜவஹர், சுந்தரம், அவைத்தலைவர் சண்முகசுந்தரம், பகுதி துணைச்செயலாளர்கள் சங்கர், கண்ணகி, ஈஸ்வரன் பொருளாளர் வசந்த்குமார், மாவட்ட பிரதிநிதி லோகநாதன், சனில்குமார், மாமன்ற கவுன்சிலர்கள் சுபஸ்ரீ சரத், கிருஷ்ணமூர்த்தி, சம்பத், வட்டசெயலாளர்கள் குட்டி என்கிற வேலுச்சாமி, ரமணன், குமரேசன், காளிதாஸ், தன்ராஜ், நிர்வாகிகள் எம்.கே.தாஸ், மின்னல் சுரேஷ், ராசு, சேகர், ரவி, ஜனா, மணி, ஆறுமுகம். ஈஸ்வரன், சங்கர், செந்தில் உட்பட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...