கோவை மாவட்டத்தில் ஜமாபந்திக்கான நாட்கள் மாற்றம்

கோவை மாவட்டத்தில் மே 10ம் தேதிமுதல் ஜமாபந்தி துவங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மே 10ம் தேதியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு மே 17 முதல் ஜமாபந்தி நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த ஜமாபத்தியில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளான பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், நில எல்லையினை அளத்தல், முதியோர் உதவித் தொகை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தங்களது வட்ட அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஜமாபந்தி நடைபெறும் வட்டம் மற்றும் நாட்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.



Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...