மாநகராட்சி பள்ளியில் பெண்களுக்கான "வாழ்க்கை திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி"

மேட்டுப்பாளையம், மாநகராட்சி பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான "வாழ்க்கை திறன் மேம்பாட்டு திட்டம்" குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மாலதி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் வாழ்க்கை திறன் மேம்பாட்டு குறித்து சிறப்புரை ஆற்றினார்.



இந்த நிகழ்ச்சியில், பனிரண்டாம் வகுப்பு பயிலும் 54 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு இவருடைய சொந்த செலவில் பரிசுப் பொருட்களையும் வழங்கி சிறப்பித்தனர்.



இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா, பள்ளியின் ஆசிரியர் கழக தலைவர் பாட்ஷா, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர்கள் ஆனந்த் மற்றும் பாரத் அவர்கள் சிறப்பாக நடத்தினர். இந்நிகழ்வை வழக்கறிஞர் ரஹ்மான் ஒருங்கிணைத்தார். 

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...