மருத்துவ நிபுணர்களின் கூட்டு முயற்சியுடன் வுமன்ஸ் சென்டர் மருத்துவமனையில் தாய் சேய் நலச்சங்கம் துவக்கம்

தாய் சேய் நல மருத்துவம் ஒரு சவாலான துறையாகும். இதற்கு பல திறன்வாய்ந்த அனுபவமிக்க குழந்தை மருத்துவர், மரபணு தொடர்பான மருத்துவர், அல்ட்ராசோனோகிராபர் மற்றும் பச்சிளம் குழந்தை மருத்துவர் அனைவரும் ஒன்று சேர்ந்து உயர்தர பயிற்சி அளித்தல் அவசியமாகும். 

கோவை மேட்டுப்பானையம் சாலையில் இயங்கி வரும் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் தலைமையிலான வுமன்ஸ் சென்டர் மருத்துவமனை இத்தகைய பயிற்சியை தாய் சேய் நல சங்கத்துடன் இணைந்து செயல்படுத்த முடிவெடுத்துள்ளது.

இச்சுற்றுவட்டாரத்தில் இம்மருத்துவமனையே முதன் முதலாக இம்மாதிரி ஒரு பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து இத்துறையில் சிறந்த நிபுணர்கள் தக்க இடைவெளியில் இடைவிடாத பயிற்சியளிக்க முன்வந்துள்ளனர்.

இதற்காக கடந்த ஜூலை 30ம் தேதியன்று மருத்துவர் வின்சென்சோ பெர்கெல்லா, மருத்துவர் ஆஷா ரிஜ்சிங்கானி மற்றும் மருத்துவர் மாலா அரோரா ஆகியோர் முன்னிலையில் தாய் சேய் நல சங்கம் வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...