விவசாயிகள் கடனை ரத்து செய்யாத அதிமுக அரசைக் கண்டித்து ஆக.,16-யில் ஆர்ப்பாட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

விவசாயிகள் கடனை ரத்து செய்யாமல் இருக்கும் அதிமுக அரசைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக திமுக அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, விவசாயிகள் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் கடனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டும் அதை செயல்படுத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள அதிமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...