குன்னூரில் முதன்மை பொறுப்பாளர்களுக்கான பேரிடர் மேலாண்மை தற்காப்பு பயிற்சி முகாம்

வடகிழக்குப் பருவமழை வருவதையொட்டி முதன்மை பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பேரிடர் பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் குன்னுாரில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 



குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் கீதாபிரியா தலைமையில் நடந்த இந்த பயிற்சி முகாமில் சத்ய சாய் சேவா சங்கத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு சார்பில் நீலகிரி மாவட்டத் தலைவர் ராமு முன்னிலையில் பேரிடர் ஏற்படும் போது எவ்வாறு மக்களை காப்பற்றுவது என்றும், மலைமேல் சென்று அங்குள்ள மக்களை எப்படி அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.



இந்த முதல் நாள் பயிற்சி முகாமில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், வனத்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...