"மாணவர்கள் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும்"

பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் எனக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும் எனக் கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



கோவை மாநகராட்சியும், அறம் அறக்கட்டளையும் இணைந்து மாவட்டத்தில் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக ஏரோ, ஆஸ்ட்ரோ கிளப்பினை உருவாக்கியுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, 6 அங்குலம் நீளமுடைய டோப்சோனியன் தொலைநோக்கியை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் பேசுகையில். பள்ளி மாணவர்கள் தங்களது முயற்சிகளை நடைமுறைப்படுத்தலின் மூலமாக, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முயல வேண்டும், எனது பள்ளி பருவத்தில் குறைந்த செலவிலான கோளரங்கம் அமைப்பதில் முதல் பரிசைப் பெற்றேன். அதுபோல, அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்கள் முதல் பரிசை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். என்றார்.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அதிகாரி உமா, மாநகராட்சி பள்ளியின் மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...