மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வாய்ப்பு

கோவையில் மதி சந்தைகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த மற்றும் மதி சந்தையை நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் மதி சந்தைகள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த மற்றும் மதி சந்தையை நடத்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 

கோவை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்காக 5 இடங்களில் தற்காலிக மதி சந்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மதி சந்தையை குறைந்து விலையில் வாடகைக்கு எடுத்து நடத்துவதற்குத் தகுதி வாய்ந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அல்லது மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...

Vinayagar Chathurthi: Special Trains Between Chennai Central and Podanur Announced

It is clear, but I would make it slightly smoother: Special trains between Chennai Central and Podanur, via Jolarpettai,...

ஜனவரி முதல் செப்டம்பர் வரை கோவையில் 132 பேர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

கோவை மாநகரில் 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 9 வரை பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக 132 பேர் மீத...