பல்லடம் அங்காளம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் திருவிழா

பல்லடம் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இன்று 43-ம் ஆண்டு குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது.

திருப்பூர்: பல்லடம் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இன்று 43-ம் ஆண்டு குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்றது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில்  பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் குண்டம் இறங்கும் விழா கோவில் கமிடியின் தலைவர் பங்காருசாமி மற்றும் அறங்காவலர் தேவராஜ்,அவர்களின் தலைமையில்  நடைபெற்றது. தொடர்ந்து 43-வது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவில் கோயில் கமிட்டியின் சார்பாக குண்டம் இறங்கும் பக்தர்களின் கால்களுக்கு நெய் மற்றும் குடிப்பதற்கு இளநீரும் வழங்கப்பட்டது. அதோடு, கோயில் வளாகத்தில் மருத்துவக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதியிகளிலிருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இவ்விழாவில்  1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.



Newsletter

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

Stringent Action for Licence Violations, Coimbatore SP Warns FL-2, FL-3 Bar Owners

At a consultative meeting with owners and management representatives of FL-2 and FL-3 bars, Coimbatore District Superint...