சிங்காநல்லுர் குளத்தில் பறவைகளை கண்டு ரசித்த குழந்தைகள்

கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்திருந்த பறவைகளை திரளான பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.

கோவை: கோவை சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்திருந்த பறவைகளை திரளான பறவைகள் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு பொதுமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனை பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் செய்து வருகின்றன. இந்த நிலையில், கோவை கெனோபி இயற்கை அமைப்பு சார்பில் சிங்காநல்லூர் குளக்கரையில் அமர்ந்துள்ள பறவைகள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை 06.30 மணி முதல் 08.30 வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குளக்கரையில் ஒயாரமாக அமர்ந்திருந்த பறவைகளை அவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். 

” பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பு. பறவைகள் காணும் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது சிறப்பான ஒன்று.” இவ்வாறு பார்வையாளர் ஒருவர் கூறினார். 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...