ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி 6,500 மரக்கன்றுகளை வழங்கிய தி.மு.க.,வினர்

மு.க ஸ்டாலின் 65 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் 6 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை தி.மு.க.,வினர் வழங்கி கொண்டாடினர்.

கோவை: மு.க ஸ்டாலின் 65 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவையில் பள்ளி மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் 6 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை தி.மு.க.,வினர் வழங்கி கொண்டாடினர். 

தி.மு.க., செயல்தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின்-ன் 65 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தி.மு.க.,வினர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் 6,500 மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினர். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர். சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 65 கிலோ எடை கொண்ட கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...