மருதமலை அடிவாரத்தில் கடையின் மேல் விழுந்த ஆலமரக் கிளை

மருதமலை அடிவாரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் கிளை நேற்று இரவு முறிந்து அங்கிருந்த கடை ஒன்றின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமில்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

கோவை: மருதமலை அடிவாரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் கிளை நேற்று இரவு முறிந்து அங்கிருந்த கடை ஒன்றின் மீது விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டமில்லை. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.



இது குறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பை சார்ந்த சையத் கூறுகையில், "இந்த மரம் நம் முன்னோர்களால் நடப்பட்டது. இதன் வயது சுமார் 150- ஆக இருக்க வாய்ப்புள்ளது.

மரம் தற்போது முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. இன்று கிளை விழுந்தது நாளை மரமே விழ வாய்ப்புள்ளது.

இது போன்று கோவையில் பல இடங்களில் மரம் சிதிலமடைந்து உள்ளது. அதனை கண்டறிந்து வருவாய் துறையினர் அகற்ற வேண்டும். மரம் வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதனை பாராமரிப்பது எவ்வுளவு முக்கியமோ அதே போல் அதன் இறுதி காலத்தில் அதனை அகற்றுவதும் முக்கியம்." என்றார்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...