300 ஆண்டுகளுக்கு முன்பே 'சுடோகு' விளையாடிய தென்னிந்திய மக்கள்

உலகளவில் பிரபலமாகியுள்ள 'சுடோகு‘ விளையாட்டை தென்னிந்திய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உலகளவில் பிரபலமாகியுள்ள 'சுடோகு‘ விளையாட்டை தென்னிந்திய மக்கள் 300 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடியிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

தென்னிந்திய மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் மற்றும் பரமபதம் போன்றவை என்பது அனைவரும் அரிந்ததே. ஆனால், 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா...?

பழனி அருகே பழங்கால மண்டபத்தில் உள்ள கல்தூணில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். அப்போது, 'சுடோகு' என்ற வார்த்தை விளையாட்டு விளையாடியிருப்பது பொறிக்கப்பட்டிருந்தது. இந்த மண்டபம் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் விழாவின் போது மட்டுமே பக்தர்களால் பயன்படுத்தப்படுகிறது. "தூணில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் மற்றும் எண்களை வைத்துப் பார்க்கும் போது, இந்த விளையாட்டு 17-ம் நூற்றாண்டில் விளையாடியது போல இருக்கிறது," என தொல்பொருள் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். 

தற்போதைய உலகின் நடைமுறைகளை, தொன்றுதொட்டவர்கள் என்ற பெருமையைப் பெற்ற தமிழர்கள், பண்டைய காலத்திலேயே செய்திருப்பது நம்மை பெருமையடையச் செய்கிறது. 

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...