சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து

கோவை: அரக்கோணம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: அரக்கோணம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதால், சேரன் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில் விடுத்துள்ள அறிவிப்பில் :- அரக்கோணம் ரயில்வே கோட்டத்தில் பெரிய அளவிலான பொறியியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்தப் பணிகள் இன்றோ அல்லது நாளையோ முடிவு பெறும். இந்தப் பொறியியல் நடவடிக்கைகளுக்கு ஏதுவாக நாளைய (மே 06) ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து கோவை மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் சேவைகள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.  

ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விபரம் :

1. (ரயில் எண். 12674) கோவை - சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், 2. (ரயில் எண். 12675) சென்னை சென்ட்ரல் - கோவை வரை இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ், (ரயில் எண். 12676) கோவை - சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் நாளை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல,  நாளை இயக்கப்படும் ரயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது..

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...