கோவையில் போலீஸ் மியூசியத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

கோவை : தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.


கோவை : தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.



கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஹாமில்டன் கிளப்-ஐ தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ. 60 லட்சம் மதிப்பில் ஹாமில்டன் கிளப் புனரமைக்கப்பட்டது. 



இந்த அருங்காட்சியகத்தில் விடுதலை புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கிக் கப்பல், விடுதலை புலிகளுக்களுக்காக ஆயுதங்கள் தயாரிக்கும் கடைசல் இயந்திரம், நகர்த்த கூடிய தீயணைப்பு இயந்திரம், ஆங்கிலேயரால் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், இந்திய அரசின் தரைப்படை, கப்பல் படை பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 



தமிழகத்தின் முதன் முறையாக அமைக்கப்பட்ட இந்த காவலர் அருங்காட்சியகம் இன்று திறப்பு விழா கண்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அருங்காட்சியகத்தை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், டி.ஜி.பி., ராஜேந்திரன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மேற்கு மண்டல ஐ.ஜி.பாரி, கோவை சரக டி.ஐ.ஜி., கார்த்திகேயன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் என்று பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Video: Laxman

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...