திருப்பூரில் இடி, மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்

திருப்பூர்: திருப்பூரில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பூர்: திருப்பூரில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் பல்லடம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அசோக்குமார், தெய்வாத்தாள் மற்றும் செளந்திரசீலன் ஆகியோர் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியானார்கள். இந்நிலையில், இயற்கை சீற்றங்களால் பலியான அவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நிவாரண உதவியாக 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கினர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...