மாநகராட்சி ஆதரவற்றோர் மையத்தில் முதியோர் தன விழா

கோவை, ஆர்.எஸ் புரத்தில் உள்ள  மாநகராட்சி ஆதரவற்றோர் தங்கும் மையத்தில் உலக முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. முதியோர்களை பராமரிக்க வேண்டி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை ஆணையர் காந்திமதி வாழ்த்து தெரிவித்தனர். சமூக நலத்துறை பேராசிரியர் அழகிரிசாமி சிறப்புரை ஆற்றினார். பொதுமக்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பயிலும்  முதுநிலை மாணவ மாணவியர்கள், அன்னை தெரசா அறிவியல் ஆராய்ச்சி பல்கலைக்கழக மாணவர்கள், ஈர நெஞ்சம் மகேந்திரன், பேராசியர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மைய பராமரிப்பாளர் நன்றி உரை கூறினார். 



Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...