உலக போர் அச்சம்; ரஷ்ய மக்களை நாடு திரும்புமாறு- விளாடிமிர் புடின் உத்தரவு!

உலக போர் அச்சத்தால், வெளிநாட்டில் வாழும் ரஷ்ய மக்களை நாடு திரும்புமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவசர ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். ரஷ்ய நாட்டு நிர்வாக ஊழியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது துறை தொழிலாளர்கள் உடனடியாக வெளிநாட்டு பாடசாலைகளில் படித்து வரும் பிள்ளைகளையும் தாய் நாட்டுக்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டுள்ளார்.


ரஷியன் அரசியல் ஆய்வாளர் ஸ்டானிஸ்லாவ் பெல்கோவ்க்ஸ்கி, இந்த முன் ஏற்பாடு நடவடிகைகள் அனைத்தும் உலக போர் அச்சத்தின் காரணமாகவே என கூறினார். மேலும், விளாடிமிர் புடின் இந்த காரணத்தால் அவர் மேற்கொள்ள இருந்த பிரான்ஸ் சுற்று பயணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடதக்கது. முன்னதாக, சிரியா போர் பிரச்சனையில், அமெரிக்கா ரஷ்யாவிடம் சமரசம் பேசும் என கூறி வந்த புடின், தற்போது ஒருவருக்கொருவர் நலன் கருதி பங்காளிகளாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...