படம் பார்க்க சென்றவருக்கு கத்திக்குத்து - போலீஸ் விசாரணை

கோவை கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ரியாஸ், இவரது மனைவி சபீனா. ரியாஸ் சனிக்கிழமையன்று காந்திபுரம் பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரெமோ படத்திற்கு டிக்கெட் வாங்க சென்றுள்ளார். 

அப்போது, கூட்டநெரிசல் அதிகம் இருந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், ரியாஸ் அருகில் இருந்தவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியத மர்ம நபர் ஒருவர், கத்தியால் ரியாசை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இதில், முகம் மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்னர். அங்கு அவருக்கு தீவிரி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...