பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண்- விசாரணை

காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லிங்கேஷ்வரி. சம்பவத்தன்று கோவையில் இருந்து சென்னை செல்வதற்காக லிங்கேஷ்வரி தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். இந்நிலையில், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் லிங்கேஷ்வரியிடம் தரக்குறைவாக நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் கருமத்தம்பட்டி அருகே லிங்கேஷ்வரி பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். 

இதுகுறித்து, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...