பசுமை தீபாவளிக்கு பரிசு

தூய்மை தமிழகம் சார்பில் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பசுமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கோவை மாவட்ட மாநகராட்சியின் சார்பில் ''நம் தீபாவளி ஆனந்தக் கொண்டாட்டத்தில் இயற்கை சூழலை இணைத்துக்கொள்வோம்'' என்ற தலைப்பில் இது கடைபிடிக்கப்பட உள்ளது. 

வரும் தீபாவளிக்கு பல்வேறு விதமான சீர்கேட்டை ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்த்து இயற்கை சூழலுடன் இணைந்து தீபாவளியினை கொண்டாடுவோர் 8190000200 என்ற எண்ணிற்கு தங்களது பண்டிகைக் கொண்டாட்டங்களை வாட்சப்பில் பதிவு செய்யலாம். அதில் சிறந்த பதிவினைப் பாராட்டி பரிசளிக்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...