சில்லரை தட்டுப்பாட்டால் கைகலப்பு வாலிபர் கைது

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது (28). வெள்ளலூர் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு நாகராஜ் (30) என்பவர் வந்தார். பொருட்களை வாங்கிய பின் ரூ.500 முகம்மதுவிடம் கொடுத்தார். சில்லரை இல்லை என்று முகம்மது கூறவே, நாகராஜ் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

மேலும், முகம்மதுவை தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக தெரிகிறது. இதை தொடர்ந்து முகம்மது போத்தனூர் போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் , வழக்கு பதிந்த போலீசார் நாகராஜை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...