தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கோவையில் மௌன அஞ்சலி

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த திங்களன்று உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழகத்தில் இருந்து பெரும்பாலான தொண்டர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றுகூடி சென்னையில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி தலைமையில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...