நாய் போன்று டிசைன் செய்யப்பட்ட காருக்கு அபராதம்!

கடந்த சில நாட்களாக கோவையில் நாய் போல தோற்றத்துடன் கூடிய கார் ஒன்று வலம் வந்து கொண்டிருந்தது.  நேற்று இந்த கார் ஜி.பி. சிக்னல் அருகே வந்த போது அங்கு வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்த கோவை மாநகர கிழக்கு பிரிவு போக்குவரத்து போலீசார் காரை நிறுத்தி சோதனையிட்டனர். கர்நாடக பதிவெண் கொண்ட அந்த கார் சின்ன சேலம் பகுதியை  சேர்ந்த குமார் என்பவருடயது என்பது தெரியவந்தது.இதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அதிகாரி அனுமதியின்றி காரை வடிவம் மாற்றியதாக வழக்கு பதியபட்டது.மேலும், அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.



Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...

கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந...

கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோ...

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...