செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணபிக்க

கோவை மாவட்டதில் 2017ம் ஆண்டிற்கான செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் தொடர்பாக செய்தியாளர்கள், புகைபடக்காரர்கள் மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிபதிவாளர்கள் ஆகியோருக்கு செய்தியாளர் அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விண்ணபிக்க நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் மாவட்ட செய்தியாளர்கள்/ புகைப்படக்காரர்கள்/ ஒளிபதிவாளர்கள் முழு நேர பணியாளராக பணியாற்றுகிறார்கள் என்ற நிறுவன கடித சான்றுடன் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை நகல் மற்றும் அஞ்சல் வில்லை அளவிலான இரண்டு புகைப்படங்களை இணைத்து 15.02.2017 அன்றுக்குள் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் அனுபிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.    

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...