கோவை மாநகரில் சுதந்திர தினத்தன்று மது விற்பனை செய்த 8 பேர் கைது

சுதந்திர தினத்தன்று மதுபானக்கடைகள் அடைக்கப்படுமென்று அரசு அறிவித்துள்ளது. இருந்தும் கோவையின் பல இடங்களில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது.

இது தொடர்பாக வந்த புகார்களை அடுத்து பீளமேடு, சரவணம்பட்டி, ஆர்.எஸ் புரம், ராமநாதபுரம் மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். 

அப்போது தடையை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தடையை மீறி மது விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைதானவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 129 மது பாட்டில்களையும் ரூ.600 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...