தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய திட்டத்திற்கு இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரி வரவேற்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய திட்டமான "இன்ட்ரா ஸ்டேட் டிரேன்ஸ்மிஷன் டேரிஃப்"-யிற்கு இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் இன்டஸ்ட்ரியின் கோவை சேப்டர் வரவேற்பளித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய திட்டத்தின் விபரங்கள்"-

1. அனைத்து விதமான மின்சார உபயோகிப்பு பயனாளர்களுக்கும் எவ்வித கூடுதல் கட்டணமும் இல்லை.

2. உயர் பதனிடுதல் (எச் டி) தொழில் நிறுவனங்களுக்கு மூன்றாம் நபர் மின்சாரம் வாங்குவதற்காக கிராஸ் சப்ஸிடி சர்க்கஸ் (சிஎஸ்எஸ்) குறைக்கப்பட்டுள்ளது. இது தொழில் நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும்.

3. டிரான்ஸ்பார்மரில் ஹார்மோனிக்கல் கன்ட்ரோலுக்கான கட்டணத்தில் குறைவு.

4. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 7.45 கிலோ வாட் மின்சார சக்தியில் இருந்து தற்போது 12 கிலோ வாட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

5. தொழில்நிறுவனங்கள் பீக் ஹவர் சார்ஜஸ் கட்டனத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது டிஎன்இஆர்சி திட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இது சற்று பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...