கோவையில் 'மேரகி' நடனப் பள்ளியைத் திறந்து வைத்தார் மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவையில் 'மேரகி' என்ற நடனப் பள்ளியை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.

கோவை: கோவையில் 'மேரகி' என்ற நடனப் பள்ளியை கோவை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் இன்று திறந்து வைத்தார்.



ஆர்க் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து 'மேரகி' என்ற நடனப் பள்ளியை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடனப் பள்ளியை மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் ஆகியோர் திறந்து வைத்தனர். தற்போது, ராம்நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடனப்பள்ளி, சிறிது நாட்களுக்கு பிறகு, எஸ்.பி. அலுவலக வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.



மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்கள் சுமார் 40 வகையிலான பாடல்கள், மொழி நடனம் உள்ளிட்டவைகளை தேர்வு செய்து கொள்ளலாம். பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களைக் கொண்டு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் கோடை வகுப்பாக ஒருவாரத்திற்கும் குறைவான நாட்களே பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பின்னர், ஜுன் மாதத்தில் தினசரி வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.



Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...