புதிய கல்லூரியை தொடங்கியது குமரகுரு கல்வி நிறுவனம்

கோவை: குமருகுரு கல்வி நிறுவனத்தின் சார்பில் குமரகுரு காலேஜ் ஆப் லிபரல் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் (கே.சி.எல்.ஏ.எஸ்.) என்ற புதிய கல்லூரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: குமருகுரு கல்வி நிறுவனத்தின் சார்பில் குமரகுரு காலேஜ் ஆப் லிபரல் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் (கே.சி.எல்.ஏ.எஸ்.) என்ற புதிய கல்லூரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ள கே.சி.எல்.ஏ.எஸ். கல்லூரியில், தற்போது பி.ஏ. இங்கிலீஷ், பி.எஸ்.சி. விசுவல் கம்யூனிகேஷன் (எலக்ட்டிரானிக் மீடியா), பி.ஏ. அட்மினிஷ்டிரேஷன், பி.ஏ. வணிகம் உள்ளிட்ட 4 புதிய பாடப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஒழுங்கு முறை பாடங்கள் அதனை வெளிக்கொணர்வது, தனிப்பட்ட மாற்றத்தை உருவாக்குவதற்கான சுற்றுச்சூழல் போன்றவை கற்றுத் தரப்படும். இந்தக் கல்லூரிக்கான மாணவர்கள் மதிப்பீட்டுத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், விபரங்களுக்கு 0422 2661555 / +91 94894 57396 என்ற எண்ணிலும், www.kclas.ac.in என்ற இணையதள முகவரி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...