நீலகிரியில் நிதி நெருக்கடியால் தவிக்கும் நடுவட்டம் பேரூராட்சி

நீலகிரி: நிதி நெருக்கடியால் தவித்து வரும் நீலகிரி மாவட்டத்திற்குற்பட்ட நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம், சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி: நிதி நெருக்கடியால் தவித்து வரும் நீலகிரி மாவட்டத்திற்குற்பட்ட நடுவட்டம் பேரூராட்சி நிர்வாகம், சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சி வருவாய் இல்லாமல் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் உள்ளது. பேரூராட்சிக்கு வரும் சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி வருவாயில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளமே வழங்க முடியாமல் நிர்வாகம் தவித்து வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்துக்கு வருவாயைப் பெருக்க அங்குள்ள சந்தை கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பேரூராட்சி வருவாயைப் பெருக்க பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.



பேரூராட்சி அதிகாரிகள் கூறும் போது:- பேரூராட்சிக்கு நிதி ஆதாரங்கள் ஏதுமில்லை. தற்போது. பேருந்து நிலையத்தில் ரூ. 3 கோடி செலவில் புதுப்பித்து கடைகள் அமைக்கத் திட்ட மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும், என்றனர்.



Newsletter

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...