ஸ்ரீ நாராயகுரு கல்லூரியின் சார்பில் சுய உதவிக்குழுவினர்களுக்கு கலைப் பயிற்சி


ஸ்ரீ நாராயகுரு கல்லூரியின் தொழில்முனைவோர் வளர்ச்சி பிரிவு மற்றும் தொழில்மேலாண்மை துறையும் இணைந்து முடி அழங்காரம், விரல் நக ஓவியம், மெகந்தி, மற்றும் மலர்த் தொட்டி ஆகிய பயிற்சிகளை சுயஉதவிக் குழுவினர்களுக்கு வளங்கினர்.



இப்பயிற்சியில் கோவை துடியலூர் அருகே இருக்கும் கூடம்பாளைய பஞ்சாயத்தின் தலைவர் ஆர்.ரவி, கவுன்சிலர் சாந்தாமணி, அருணாநகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஆரோக்கியசாமி, இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கஸ்தூரி, துறைத் தலைவர் எல்.சாந்தி, துணை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தீபக் குமார் சந்திரன், மற்றும் ஜி.ஞானமணி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட சுயஉதவிக்குழுவினர் பங்கேற்று முடி அழங்காரம், விரல் நக ஓவியம், மெகந்தி, மற்றும் மலர்த் தொட்டி அழங்காரம் உள்ளிட்டவை குறித்து பயிற்சி பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...